Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷுக்கு ஈகுவலா சாய் பல்லவி அசத்திய விஷயம்

தனுஷ் தற்போது மாரி2 படப்பிடிப்பில் உள்ளார். முதல் பாகம் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும் வசூல் ரீதியாக அசத்தல் தான்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் காஜலுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கின்றார். இவர் தனுஷே அசந்து போகும் அளவிற்கு படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் அவருக்கு ஈடாக குத்தாட்டம் போட்டு மாஸ் காட்டியுள்ளாராம்.

அந்த பாடல் தான் படத்தின் செம்ம ஹைலேட் என கூறப்படுகின்றது. டிசம்பர் மாதம் வெளியாக போகும் இப்படத்தின் சில புகைப்படங்களை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.