Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிருத் சரி, அட யுவன் மாஸ பாருங்க- மாரி படம் குறித்து தனுஷ் தரப்பில் வந்த பதில்

தனுஷ் அனிருத் இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல் இருந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ இருவரும் பல நாட்களாக பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் மாரி2 வில் ஏன் அனிருத் இல்லை, அவர் இசை படத்திற்கு மிக முக்கியமாச்சே என இயக்குனர் பாலாஜி மோகனிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் 'படத்தில் 3 பாடல்கள், அதில் 2 பாடல்கள் தரலோக்கல் தான், அதனால் அனிருத்தை எந்த ஒரு இடத்திலும் மிஸ் செய்ய மாட்டீர்கள்.

யுவன் பின்னணியில் மாஸ் செய்துள்ளார், புதுப்பேட்டை போல் இருக்கும்' என்று கூறியுள்ளார்.