Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் கோட்டையில் விழுந்த இடி, சறுக்கிய சர்கார்

சர்கார் இந்திய முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை தான் தருகிறது.

இந்நிலையில் விஜய்யின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் சர்கார் சறுக்கியுள்ளது.

முதல் நாள் ரூ 6.5 கோடி வரை சர்கார் கேரளாவில் வசூல் செய்ய, அடுத்தடுத்த நாட்களில் வெறும் 3 கோடி தான் வசூல் செய்துள்ளது.

இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. ஏனெனில் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் வசூல் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.