Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடித்து நொறுக்கிய 3 நாள் இந்திய பாக்ஸ் ஆபிஸ், சர்கார் வேற லெவல்

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் சர்கார் வெளிவந்து 3 நாட்கள் ஆகிய நிலையில் இந்தியளவில் இப்படம் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இதில் தமிழகத்தில் மட்டுமே சர்கார் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்துள்ளார்.