Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வார நாட்களில் வசூல் குறையும் சர்கார், சென்னை சிட்டி வசூல் விவரம் முழுவதும்

சர்கார் தமிழ் சினிமானில் வசூலில் பெரும் சாதனை படைத்து வருகின்றது. அந்த வகையில் விரைவில் இப்படம் ரூ 200 கோடி வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சர்கார் வார நாட்களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வசூல் குறையத்தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ 4.69 கோடி வரை சென்னையில் சர்கார் வசூல் செய்தது.

ஆனால், நேற்று ரூ 1.2 கோடி தான் வசூல் வந்துள்ளது, இதற்கு பல இடங்களில் ஷோ கேன்சல் ஆனதும் ஒரு காரணம், மீண்டும் விடுமுறை தினத்தில் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.