Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து அமீர்கானின் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான், ஆல் டைம் நம்பர் 1 வசூல்


இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றால் அமீர் கான் தான். இவர் நடிப்பில் தங்கல் பட்டம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆம், தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 60 கோடி வரை வசூல் செய்து ஆல் டைம் நம்பர் 1 முதல் நாள் வசூல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.