Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

3 நாட்களில் காலா கலெக்‌ஷன் அவுட், முதல் இடத்திற்கு வந்த தளபதி - வசூல் வேட்டையின் முழு விவரம்!

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் வசூல் மட்டும் இப்படத்திற்கு குறையவே இல்லை, முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 63 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படம் தமிழகத்தில் சர்கார் தானாம். மேலும் 3 நாட்களில் காலா வசூலை சர்கார் பின்னுக்கு தள்ளியுள்ளது.