Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் 6 நாட்களில் இந்தியாவையே அதிர வைத்த வசூல் சாதனை, இத்தனை கோடியா!

சர்கார் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் படி வசூல் சாதனை செய்து வருகிறது. அதுவும் தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் பல இடங்களில் வசூல் வேட்டை தான்.

இந்நிலையில் சர்கார் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதிலும் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சர்கார் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. இச்சாதனை சமீபத்தில் ரஜினி படங்கள் கூட செய்யாதவை.