Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஹீரோ என்றால் அது விஜய் தான்- அஜித் பட இயக்குனரே சொல்லிவிட்டார்

ரஜினியை அடுத்து சினிமாவில் சின்ன குழந்தைகளும் ரசிக்கும் ஒரு நடிகர் என்றால் அது விஜய் தான்.

குழந்தைகளை கவர வேண்டும் என்று அவர்களுக்காகவே கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விஜய் நடித்த படம் புலி. ஆனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாக ஓடவில்லை.

தற்போது சர்கார் என்ற படம் மூலம் மாஸ் காட்டி வருகிறார் விஜய். சமீபத்தில் டுவிட்டரில் பெரியவர்களும், குழந்தைகளும் ரசிக்கும் வண்ணம் ஒரு சூப்பர் ஹீரோ படம் எடுக்க யார் சரியாக இருப்பார்கள் என்று கருத்துக்கணிப்பு போடப்பட்டது.

அதைப்பார்த்த வெங்கட் பிரபு விஜய் தான் பக்காவாக இருப்பார் என பதில் கொடுத்துள்ளார்.