Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலை தொடர்ந்து சர்கார் படம் மூலம் 8வது இடத்தில் விஜய்

விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிவிட்டார். 4 நாட்களில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து அனைவருக்கும் கொண்டாட்டத்தை கொடுத்துவிட்டார்.

அதிலும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஒரு எல்லையே இல்லை என்று கூறலாம். இந்திய முழுவதும் சர்கார் பட பாக்ஸ் ஆபிஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ரூ. 200 கோடி வசூலித்து 8வது இடத்தை பிடித்துள்ளது சர்கார். இதற்கு முன் எந்தெந்த படங்கள் ரூ. 200 கோடி வசூல் சாதனையில் உள்ளது என்ற விவரம் இதோ,

  • பாகுபலி 1, 2
  • எந்திரன், கபாலி
  • மெர்சல், சர்கார்
  • ரங்கஸ்தளம்