Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவின் மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்- அதிர்ச்சி ரிப்போர்ட்

அமீர்கான் படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் வந்த இவரின் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இப்படம் இந்தியாவில் 300 கோடி ரூபாய் ஷேர் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது உள்ள தகவலின்படி ரூ 150 கோடி தான் ஷேர் கிடைக்கும் போல, இதனால் ரூ 150 கோடி வரை இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என கூறப்படுகின்றது.