Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவர்சீஸ் கிங் ஆன தளபதி, இத்தனை கோடிகளா சர்கார்?

சர்கார் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. திரும்பிய பக்கம் எல்லாம் சர்கார் பேச்சு தான் தற்போது உள்ளது.

இந்நிலையில் சர்கார் ஓவர்சீஸில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அமெரிக்காவில் 6.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிட்டது.

அதேபோல் துபாயில் ரூ. 15.5 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஓவர்சீஸில் மட்டும் சர்கார் தற்போது வரை சுமார் ரூ. 50 கோடி வசூலை தாண்டியுள்ளது.