Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்?

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் அஜித் அடுத்து வினோத்துடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளாராம். இந்த படம் முடிந்து மேலும் ஒரு புதிய இயக்குனர் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையெல்லாம் தொடர்ந்து அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க முடிவெடுத்துள்ளதாக பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளது.