Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் படம் பார்க்க வேண்டாம் என இருந்தேன்- ஆனால் கடைசியில்?

விஜய்யின் சர்கார் படம் தான் இப்போது எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். வசூலிலும் கலக்கி வரும் இப்படம் நாட்கள் செல்ல செல்ல திரையரங்குகள் கணக்கும் குறைந்து வருகிறது.

ஆனால் போட்ட பணம் எல்லோருக்கும் வந்துவிட்டதால் படத்தை வாங்கியவர்கள் அனைவரும் ஹேப்பி. இந்த படத்தை சின்ன குழந்தைகளுடன் சேர்ந்து பார்த்துள்ளார் வயநாடு துணை கலெக்டர். அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், மஹிலா சாமக்கியா விடுதி குழந்தைகளுடன் சர்கார் படம் பார்த்தேன்.

சர்கார் படத்தில் அதிக அரசியல் இருப்பதால் குழந்தைகளுடன் காட்ட முதலில் விருப்பம் இல்லாமல் இருந்தேன். அதற்கு பதிலாக 2.0 ரிலீஸ் ஆனால் அதை காட்ட விரும்பினேன். ஆனால் குழந்தைகள் அனைவரும் விஜய் படத்தையே பார்க்க விரும்பினார்கள் என பதிவு செய்துள்ளார்.