Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி ரன்னிங் டைம் வெளிவந்தது, இதோ

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக வரவிருக்கும் படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் 2.0 படம் தான் ஷங்கர் இயக்கிய படங்களிலேயே குறைந்த ரன்னிங் டைம் உள்ள படம், இதுக்குறித்து நம் தளத்தில் முன்பே கூறியிருந்தோ,

தற்போது இப்படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி ரன்னிங் டைம் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 9 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 12 நிமிடம் ஓடும் என ஒரு தகவல் கசிந்துள்ளது.