Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு பிறகு சர்கார் மூலம் விஜய் தென்னிந்தியாவில் செய்துள்ள சாதனை!

விஜய் நடித்திருந்த சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இப்படம் அதனாலேயே செம்ம விளம்பரமாகி வசூலை குவித்தது.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் இதுவரை மட்டுமே 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது என்பதை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில் 250 கோடியை வசூல் செய்த தென்னிந்தியாவின் 6வது படம் சர்கார் தானாம். இதற்கு முன் இந்த சாதனையை செய்ததும் விஜய் தான், மெர்சல் படத்தில்.

மேலும் முதன்முதலில் இந்த சாதனையை ரஜினி தான் தனது எந்திரன் படத்தின் மூலமும் அதன்பின் பிரபாஸ் தனது பாகுபலியின் இரண்டு பாகங்கள் மூலமும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.