Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 படத்தில் விஜய்யை தாக்கிய காட்சியா? அந்த வசனத்தை கவனித்தீர்களா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. இப்படம் இன்று திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பும், நல்ல விமர்சனமும் கிடைத்து வர, படத்தில் ஒரு காட்சி விஜய்யை தாக்குவது போல் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.

ரஜினி ஒரு காட்சியில் ‘வாங்கடா செல்பி புள்ளைங்களா’ என்று ஒரு வசனம் வர, பலரும் இது விஜய்யை தான் தாக்கி பேசுகின்றார் என பேச தொடங்க்விட்டனர்.

அட, செல்போன் பற்றிய படத்தில் செல்பி பற்றி கூட பேசக்கூடாதா என்று ரஜினி ரசிகர்கள் பதில் கூறி வருகின்றனர்.