Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நல்ல வரவேற்பை பெற்ற 2018 ன் சிறந்த படங்கள்! லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வாரந்தோறும் படங்கள் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன. பண்டிகை போன்ற முக்கிய நாட்கள் வந்துவிட்டால் பிரபல நடிகர்களின் படங்கள் தான் தியேட்டர்களில்.

மற்ற படங்களுக்கு போட்டா போட்டி தான். ஒரே நாளில் மூன்று படங்கள் முதல் 5 படங்கள் வெளியானதெல்லாம் உண்டு. அந்த நிலை எல்லாம் பரிதாப நிலை தான்.

அதையும் கடந்து இப்போதெல்லாம் நல்ல கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்நிலையில் 2018 வருடம் நிறைவாக இன்னும் 1 மாதமே உள்ளது.

இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களை இப்போது பார்க்கலாம்...

#PariyerumPerumal

#96themovie

#Ratsasan

#VadaChennai

#Sarkar

#2Point0