Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப்-5 தென்னிந்திய படங்கள், இதோ

தென்னிந்திய சினிமாவில் வளர்ச்சி தற்போது வட இந்தியாவையும் மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் பாகுபலி, 2.0 என பல பிரமாண்ட படைப்புக்கள் இங்கிருந்து தான் அங்கு சென்று வசூல் சாதனை நிகழ்த்துகின்றது.

இந்நிலையில் உலக அளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் எவ்வளவு கோடி வசூல் என்பதை பார்ப்போம்.

  • பாகுபலி2- ரூ 215 கோடி
  • 2.0- ரூ 115 கோடி
  • கபாலி- ரூ 80 கோடி
  • பாகுபலி- ரூ 75 கோடி
  • சர்கார்- ரூ 67 கோடி

முதல் 5 இடத்தில் இரண்டு இடம் ரஜினிக்கு என்பது குறிப்பிடத்தக்கது, அதுமட்டுமின்றி 3 தமிழ் படங்கள் இடம்பிடித்தது அனைவருக்கும் சந்தோஷம் தான்.