Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கர் ஒரு தலிபான் தீவிரவாதி! 2.0 படத்தை கடுமையாக சாடிய பிரபலம்

ரஜினியின் நடிப்பில் கடந்த 29ஆம் தேதி வெளியானது 2.0 படம். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

ரசிகர்களையும் தாண்டி படத்தை பார்த்த அத்தனை சினிமா பிரபலங்களும் ஆஹா...ஓஹோ.. என்று தான் கூறி வருகின்றனர்.

ஆனால் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா 2.0 படத்தை கடுமையாக சாடி பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் என்னென்ன கூறியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்...