Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்காருக்கு நீ பண்ணல, 2.0 விற்கு நான் இதை செய்வேன், இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் செம்ம மீம், இதோ

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அரசாங்கம் கொடுத்த இலவச பொருட்களை உடைப்பது போல் காட்சிகள் இருந்தது, அதை தொடர்ந்து பல ரசிகர்கள் வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை உடைத்தனர்.

தற்போது 2.0 படத்தில் மொபைல் போன் ஆபத்து குறித்து காட்டியுள்ளனர், குறிப்பாக மொபைல் போன் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அதில் காட்டிய காட்சியை வைத்து ஒரு ரசிகர் மீம் என்ற பெயரில் செய்த அட்ராசிட்டியை பாருங்க...