Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தில் என்ன செண்டிமெண்ட் இருக்கிறது- இயக்குனர் சிவா ஓபன் டாக்

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படம் குறித்து இயக்குனர் சிவா மனம் திறந்துள்ளார், இதில் இவர் கூறுகையில் விஸ்வாசம் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும்.

மேலும், வீரம் படத்தில் தம்பி செண்டிமெண்ட், வேதாளத்தில் தங்கச்சி செண்டிமெண்ட், விவேகத்தில் மனைவி செண்டிமெண்ட் இப்படியிருக்க விஸ்வாசத்தில் மொத்த குடும்பத்திற்குமான செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கும்.

இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தான் இருக்கும் என சிவா தெரிவித்துள்ளார்.