Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை காப்பி அடிக்கவில்லை, அப்படியே தூக்கி போட்ட அனிருத்- ஆதார வீடியோ பாருங்க

சமூக வலைதளத்தை திணறடிக்கும் வகையில் நேற்று (டிசம்பர் 3) வெளியானது பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல். டீஸரிலேயே கலக்கிய இப்பாடல் முழுவதும் மாலை 6 மணியளவில் வெளியானது.

தர லோக்கலாக அமைந்த இந்த பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, பிரபலங்களும் ஆஹா ஓஹோ என பாராட்டி வந்தனர். இன்று வரைக்குமே யூடியூபில் நம்பர் 1 டிரண்டிங்கில் உள்ளது.

இப்படி ஒரு மாஸ் பாடலை அனிருத் இசையமைத்ததற்கு எல்லோரும் பாராட்டி வந்தனர், அந்த இசை கலைஞர்களையும் வாழ்த்தினர். புதிதாக இருந்த அந்த இசைக் கலைஞர்கள் ஒரிசாவை சேர்ந்தவர்கள், அங்கு ஒரு கோவில் திருவிழா நிகழ்ச்சியில் தான் அந்த கலைஞர்களே ஒரு டியூனை தயார் செய்து வாசித்துள்ளனர்.

அதே இசை தான் இப்போது பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலாக அமைந்துள்ளது, அனிருத் அந்த கலைஞர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவர்களது பெயர்களை வீடியோவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளாம் உள்ளார். அந்த வீடியோ இதோ,