Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திற்காக பிரம்மாண்ட மிரட்டல் காண்பித்த ரசிகர்கள்! போடு செம கெத்து - அசரவைத்த புகைப்படம்

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாக இருக்கும் நாட்கள் நெருங்கி வருகிறது. படத்தை எதிர்பார்த்து மொத்த ரசிகர்களும் தவம் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

சிவா இயக்கத்தில் இப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட் இருக்கும் என தோன்றுகிறது. நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் நடித்திருக்கிறார்கள். குடும்ப புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டார்கள்.

இந்நிலையில் ரசிகர்கள் விஸ்வாசம் படம் வெளியாகும் பொங்கல் பண்டிகை நாளை சிறப்பாக கொண்டாட பெரும் பிளானோடு இருக்கிறார்கள். திருநெல்வேலியில் பிரம்மாண்ட கட்டவுட் வைத்திருக்கிறார்கள் இதற்காக. அதை காணலாம் கீழே.