Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரும் எதிர்பார்த்த தனுஷ் நடிப்பில் மாரி 2 டிரைலர் ரிலீஸ் தேதி இதோ!

பாலாஜி மோகன் இயக்கத்தில் ஹிட்டான மாரி படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ், சாய்பல்லவி ஜோடி நடித்திருக்கிறார்கள். ரோபோ சங்கர் மீண்டும் காமெடியில் இறங்கியுள்ளார்.

முந்தய படத்திற்கு அனிருத் இசையமைத்தது போல இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். அண்மையில் வந்த ரவுடி பேபி பாடல் இணையதளத்தில் கலக்கியது. ரசிகர்கள் குஷியாகினர்.

இப்படம் வரும் டிசம்பர் 21 ல் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை நாளை காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்களாம். தனுஷ் இதை கூறியுள்ளார்.