Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்தியாவிலேயே விஜய்யின் சர்கார் தான் நம்பர் 1, ரஜினியின் 2.0 லிஸ்டிலேயே இல்லை- ரசிகர்கள் செம ஷாக்

தமிழ் சினிமாவை இப்போது ராஜ்ஜியம் செய்து வருகிறது ரஜினியின் 2.0. சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்ப அவரது படங்கள் தாறுமாறாக எல்லா இடத்திலும் மாஸ் வசூல் செய்து வருகிறது.

இங்கு 5 நாட்களில் ரூ. 450 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் சீனாவிலும் வெளியாக இருக்கிறது. அங்கும் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் தென்னிந்தியாவில் டுவிட்டரில் 2018ம் அதிகம் டிரண்ட் செய்யப்பட்ட டாக்குகளில் விவரம் வெளியாகியுள்ளது.

அதில் விஜய்யின் சர்கார் படம் முதல் இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

  • #Sarkar
  • #MeToo
  • #KarnatakaElections
  • #KeralaFloods
  • #Aadhaar
  • #JusticeForAsifa
  • #DeepVeer
  • #IPL2018
  • #WhistlePodu
  • #AsianGames2018