Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல், முதல் தமிழ் நடிகர் எட்டிய மைல் கல், மாஸ் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பல பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகளை செய்தவர். இவர் நடிப்பில் சமீபத்தில் 2.0 படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 490 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாம்.

ஒரு தமிழ் நடிகரின் படம் இத்தனை கோடிகளை அள்ளுவது இதுவே முதன் முறையாம், எப்படியும் நாளைக்குள் ரூ 500 கோடி என்ற மைல் கல்லை 2.0 அடையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.