Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் துப்பாக்கி 2ம் பாகம் வருகிறதா? ரஜினியுடனான படம் எப்படிபட்ட கதை- முருகதாஸ் அதிரடி பதில்கள்

ஏ.ஆர். முருகதாஸ் அண்மையில் கொடுத்த மாபெறும் வெற்றிப்படம் சர்கார். இந்த படம் கலெக்ஷன் எல்லாம் ஓளவிற்கு முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இப்பட கலெக்ஷன் வைத்து ரஜினியின் 2.0 படம் பேசப்படுகிறது.

இந்த விஷயங்கள் ஒருபக்கம் இருக்க ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டியில் துப்பாக்கி 2 வருமா, ரஜினி படம் எப்படி என்பன பற்றி பேசியுள்ளார்.

துப்பாக்கி 2 கண்டிப்பாக வரும் அது செம பிளாக் பஸ்டர் படம், அப்படத்திற்கு இணையாக 2ம் பாகத்தின் கதை இருக்க வேண்டும். அப்படி கதை கிடைத்தால் படம் வரும் என்றார்.

ரஜினியின் படம் குறித்து பேசும்போது, ஒரு கதை கூறியுள்ளேன் அவர் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். ஒரு பேன்டஸியான கற்பனை கதை செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தையில் தெரியும் என கூறியுள்ளார்.

இந்த பேட்டி சர்கார் பட ரிலீஸ் நேரத்தில் கொடுத்தது முருகதாஸ், இப்போது ரஜினியுடனான படம் உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.