Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசம் டீஸர் தேதி உறுதியானது- ரசிகர்களே கொண்டாட்டம் போட தயாரா?

2019ம் ஆண்டு தல பொங்கலாக கொண்டாட ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். படம் வருமா, வராதா என்ற சந்தேகம் எல்லாம் போய் இப்போது உறுதியாக படம் வரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

அதே நம்பிக்கையில் தான் இன்றும் ரசிகர்கள் உள்ளனர், டீஸர், பாடல் ஏதாவது வெளியாகுமா என்று ஏக்கமாக இருக்கின்றனர். காரணம் இன்று வியாழக்கிழமை, ஆனால் அப்டேட் வருவது போல் எந்த ஒரு சூழ்நிலையும் தெரியவில்லை.

இந்த நேரத்தில் தான் சென்சார் போர்ட்டில் இருக்கும் ஒருவரான உமைர் சாந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விஸ்வாசம் படத்தின் டீஸர் தேதி உறுதியானது என பதிவு செய்துள்ளார்.