Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-அட்லீ படத்தில் யோகிபாபுவிற்கு இவ்வளவு சம்பளமா! வேற லெவல் தான்

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அதி விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்தின் விஜய் ஸ்போர்ட்ஸ்மேனாக நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே, அப்படியிருக்க இதில் காமெடிக்கு யோகிபாபுவும் இருக்கின்றார்.

இதற்காக அவருக்கு ரூ 80 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளதாக ஒரு பத்திரிகையாளர் தன் யு-டியுப் சேனலில் கூறியுள்ளார்.

படத்தின் காமெடியனுக்கே ரூ 80 லட்சம் சம்பளம் என்றால் ஹீரோ, ஹீரோயினுக்கு எல்லாம் நீங்களே நினைத்து பாருங்கள்.