Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திற்கு இப்போதே களத்தில் இறங்கிவிட்ட பிரபல திரையரங்கம்! அதற்குள் இப்படியா

அஜித்தின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது விஸ்வாசம் படம். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இப்படம் வெளியாக உள்ளதால் இப்போதே இதன் கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏறக்குறைய தனது வியாபாரத்தை முடித்துள்ள இப்படத்திற்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகினி சில்வர்ஸ் மிகப்பெரிய அளவில் பேனர் வைத்து அசத்தியுள்ளது.

இதை பார்த்து மேலும் சில திரையரங்குகள் விஸ்வாசம் கொண்டாட்டத்தில் இறங்க கூடும் என்றே தெரிகிறது.