Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் வார முடிவில் ரஜினியின் 2.0 படம் வசூலில் மாபெறும் சாதனை- கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்

ரஜினியின் 2.0 படம் தான் இப்போது இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருகிறது. படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

வார இறுதி நாட்களில் வசூல் இன்னும் அதிகமாக வரும் என கூறப்படுகிறது. வேலை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் கொஞ்சம் குறைவாக தான் உள்ளது.

இந்த நிலையில் 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.