Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் பட சாதனைகளை முறியடிக்க இப்போதே அஜித் ரசிகர்கள் போட்ட பிளான்

சமூக வலைதளங்களில் எப்போது விஜய்-அஜித் ரசிகர்கள் இடையே கடும் சண்டை இருந்து கொண்டே தான் இருக்கும். சில சமயம் உச்சகட்டமாக இருக்கும், அதனால் பலர் பிரச்சனையில் எல்லாம் சிக்கியுள்ளனர்.

விஜய்யின் சர்கார் பட வீடியோக்கள் வரும்போது அஜித்தின் விவேகம் படத்துடன் கம்பேர் செய்யப்பட்டு போட்டிகள் நடந்தது. இப்போது அஜித் ரசிகர்களின் நேரம் விஸ்வாசம் படத்தின் எந்த வீடியோவாக வந்தாலும் அதை அதிகம் டிரண்ட் செய்ய வேண்டும் என்று பிளான் போடுகின்றனர்.

அதற்காக ஒரு புகைப்படம் வந்துள்ளது, அதில் விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் வந்தால் இப்படியெல்லாம் டிரண்ட் செய்ய வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர்.

இவர்களின் இந்த டிரண்ட் பட்டியல் சர்கார் பட வீடியோக்கள் சாதனையை முறியடிக்கும் வண்ணமாகவே உள்ளது.