Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலை நாட்களிலும் வசூலை அள்ளும் ரஜினியின் 2.0- சென்னையில் நேற்று மட்டும் இவ்வளவா?

ரஜினியின் 2.0 படம் வசூலில் புதிய சாதனை படைத்து தமிழ் சினிமாவிற்கு பெருமையை கொடுத்துள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உழைத்த கலைஞர்களுக்கு பட வசூல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதுவரை ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் இப்படம் சென்னையில் வேலை நாட்களிலும் நல்ல வசூல் செய்கிறது.

வியாழக்கிழமை நேற்று மட்டும் சென்னையில் இப்படம் ரூ. 95 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக 8 நாட்களில் படம் ரூ. 14.59 கோடி வசூல் செய்துள்ளது.