Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி- அப்போ புரொமோஷன் மாஸ் தான்

அஜித்-சிவா கூட்டணியில் தயாராகிறது விஸ்வாசம். படம் பொங்கலுக்கு அமர்க்களமாக வெளியாகிறது, ரசிகர்களும் கொண்டாட்டம் போட செம பிளானில் உள்ளனர்.

படத்தின் சில புகைப்படங்களும் நேற்று வெளியாகிறது அதில் அஜித்-நயன்தாரா செம லுக்கில் உள்ளனர்.

இப்போது ஒரு புதிய ஹாட் விஷயம் படம் குறித்து வந்துள்ளது. அதாவது விஸ்வாசம் படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான சன் வாங்கியுள்ளதாம்.

இதனால் படத்திற்கு நல்ல புரொமோஷனாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.