Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 முதலில் எப்படி கதை இருந்தது தெரியுமா? கேட்டால் நீங்களே சிரித்து விடுவீர்கள்

2.0 இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றது. ஷங்கர் படத்தில் பயன்படுத்திய டெக்னாலஜி விஷயங்களை பாராட்டாதவர்கள் இல்லை.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் ஷங்கர் அக்‌ஷய் குமாரின் ஆவி பழி வாங்குகின்றது என்று தான் கதையில் எழுதியிருந்தாராம்.

இதை பார்த்த எழுத்தாளர் ஜெயமோகன் தான் கொஞ்சம் மாற்றம் செய்யலாம், பேய் எல்லாம் வேண்டாம்.

இன்றைய தலைமுறையை விஷயம் டச் செய்ய வேண்டும் என்று கூறி ‘ஆரா’ என்ற விஷயத்தை உள்ளே கொண்டு வந்துள்ளனர். நல்ல வேலை பேய் கதை என்றால் என்னவாகியிருக்கும்.