Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன்- நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காட்சி லீக்கானது- இதோ பாருங்க

சிவகார்த்திகேயன்-நயன்தாரா இருவருமே மிகவும் பிஸியான நடிகர்கள். இவர்கள் கையில் அடுத்தடுத்து அத்தனை படங்கள் உள்ளது.

இவர்கள் இணைந்து வேலைக்காரன் என்ற படத்தில் நடித்திருப்பர், அப்படத்தில் இவர்களின் ஜோடி சரியாக அமையவே அடுத்து ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

சிவா மனசுல சக்தி பட புகழ் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் ஒரு புதிய படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

படத்திற்கான பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.

View this post on Instagram

SK12 Shooting spot ❤️

A post shared by Nayanthara (@nayantharaoffcial) on