Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாவது முறையாக சென்னை திரையரங்கில் ரஜினியின் 2.0 படத்தை பார்க்கப்போகும் பிரபல நடிகை- அவங்களே சொல்லிட்டாங்க

ரஜினியின் 2.0 படம் பாகுபலி வசூல் சாதனைகளை ஒவ்வொரு இடத்திலும் முறியடித்து வருகிறது. ஒரே வாரத்தில் படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து இன்னும் வேட்டையை நடத்தி வருகிறது.

இங்கு மட்டும் இல்லாமல் அடுத்த வருடம் சீனாவிலும் இப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மொத்த வசூலையும் கேட்டு கண்டிப்பாக ரசிகர்கள் அதிர்ச்சியடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் ரஜினியின் 2.0 படத்தை பார்க்க போகிறேன் இன்று என டுவிட் செய்துள்ளார்.