Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸாக வந்த சூர்யாவின் NGK பட தீம் மியூசிக் வீடியோ இதோ

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை தொடர்ந்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் கமிட்டானார்.

படத்திற்கான வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது ஆனால் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

இப்படத்தை Dream Warrior Pictures தயாரிக்கிறார்கள். தற்போது SonyMusicSouth வுடன் இணைந்திருப்பதாக அப்டேட் வெளியிட்டுள்ளனர்.