Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதானாம்! அஜித்திற்கு சரியாக வருமா, கசிந்த தகவல்

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே வெளியாக உள்ளது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்றே தெரிகிறது.

சமீபத்தில் இப்படத்தின் அஜித், நயன்தாரா டிராக்டர் ஒன்றின் மீது அமர்ந்திருப்பது போன்ற போட்டோ வெளியாகி பயங்கர ட்ரெண்டானது.

இந்நிலையில் நிரஞ்சனா என்ற கதாபத்திர பெயரில் நடிக்கும் நயன்தாரா இப்படத்தில் டாக்டராம். அஜித் விவசாயியாக நடித்துள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். டாக்டர், விவசாயி, எப்படிப்பட்ட ரொமன்ஸ் காட்சிகள் இருக்கும் என்பது படம் வெளியான பின்பு தான் தெரியவரும்.