Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய முன்னணி நடிகர், யார் தெரியுமா?

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்க, ஏறகனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துவிட்டது.

இந்நிலையில் நாளை அனைத்து பாடல்களும் வர, ரஜினி ரசிகர்கள் செம்ம ஆர்வமாக உள்ளனர்.

அந்த வகையில் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது அனைவரும் அறிந்ததே, தற்போது இப்படத்தின் தமிழக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.