Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திலிருந்து லீக்கான இன்னொரு அஜித், நயன்தாரா போட்டோ இதோ! ரொமன்ஸ் அள்ளுது

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தான் தற்சமயம் அனைவரிடத்திலும் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் நேற்று வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தில் இருந்து இன்னொரு அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக் போட்டோ தமிழ் பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது.