Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டுவிட்டரையே அடித்துதூக்கிய அஜித் ரசிகர்கள்- மாஸ் பாடலை கேட்ட பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க

அஜித் ரசிகர்கள் இந்த வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருந்ததற்கு கொண்டாட்டம் போடும் வகையில் வந்துவிட்டது விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் அடிச்சு தூக்கு.

பாடல் நேற்று (டிசம்பர் 10) மாலை 7 மணியளவில் வெளியாகி இருந்தது. வெளியானதும் அஜித் ரசிகர்கள் பாடலை கேட்டு செம கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர். டுவிட்டர் பக்கம் போனாலே அஜித் ராஜ்ஜியம் தான் நடக்கிறது.

இந்த பாடல் கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சரி இந்த பாடலை கேட்ட பிரபலங்கள் என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.