Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஸ்வாசம் பட பிரபலம் கொடுத்த பெரிய தொகை- வெளிவந்த விவரம்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புரொமோஷன் இனி தான் சூடு பிடிக்கும் போல தெரிகிறது.

படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்றாலும் இதுவரை பாடலோ, டீஸரோ வெளியிடவில்லையே என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

ஆனால் இப்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர் என்றே கூறலாம், காரணம் விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு பாடல் தான்.

இப்போது வரை நம்பர் 1 டிரண்டிங்கில் இருக்கும் இப்பாடலை பிரபலங்களும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

தற்போது என்ன விஷயம் என்றால் கஜா புயலுக்காக விஸ்வாசம் படத்தை தமிழ்நாட்டில் வாங்கியுள்ள Kjr ஸ்டூடியோஸ் ரூ. 3 லட்சம் பணம் கொடுத்துள்ளார்களாம்.