Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

24 மணிநேரத்தில் விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த சாதனை- தயாரிப்பு நிறுவனம் ஹேப்பி

விஸ்வாசம் படத்திற்காக டி.இமான் இசையில் நேற்று வெளியான பாடல் அடிச்சுதூக்கு. அஜித்தின் படத்திற்கு முதன்முதலாக அவர் இசையமைத்த பாடல் இது, தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்று இமான் சில பேட்டிகளில் கூறியிருந்தார்.

அவரே பாடியிருக்கும் இப்பாடலை அஜித் ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். பார்வையாளர்கள், லைக்ஸ் போன்றவற்றில் அடிச்சுதூக்கு சாதனைகள் செய்து வருகிறது. அந்த விவரங்களையும் நமது தளத்தில் பதிவு செய்துள்ளோம்.

இப்போது தயாரிப்பு நிறுவனமே பாடல் சாதனை குறித்து டுவிட் செய்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸின் உரிமையாளர் சாய் தனது டுவிட்டரில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் 24 மணிநேரத்தில் 500K பார்வையாளர்களை பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளார்.