Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா?

2.0 இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம். இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

ரஜினி இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூல் இப்படம் தான், அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் அதிக வசூலும் இப்படம் தான்.

இந்நிலையில் 2.0 தமிழகத்தில் ரூ 100 கோடி வசூலை தொட்டு விட்டதாம், எப்படியும் இந்த வார இறுதிக்குள் எந்திரனின் ரூ 105 கோடி வசூலை முறியடித்துவிடும்.

அதை தொடர்ந்து மெர்சல் வசூலித்த ரூ 126 கோடி, அதை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.