Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் மாஸாக வந்த ரஜினியின் பேட்ட டீஸர் தேதி இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் மாஸ் படம் பேட்ட. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக அண்மையில் நடந்தது, பாடல்களும் செம ரீச்.

அதிலும் மரண மாஸ் பாடலை பலர் திருப்பி திருப்பி கேட்டு வருகின்றனர். பாடல்கள் வந்துவிட்டது அடுத்து என்ன டீஸர் தான் அந்த அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுவிட்டனர்.

அதாவது பேட்ட படத்தின் டீஸர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக இருக்கிறதாம்.