Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டீஸர் ரிலீஸ் ஆன கொஞ்ச நேரத்தில் ரஜினியின் பேட்ட செய்த சாதனை- தயாரிப்பு நிறுவனமே வெளியிடும் உண்மை தகவல்

யூடியூபில் கடந்த சில நாட்களாக படு பிஸியாக இருக்கிறது என்றே கூறலாம். அடுத்தடுத்த பிரபல நடிகர்களின் பட வீடியோக்களால் திணறி போய் இருக்கிறது.

முதலில் ரஜினியின் பேட்ட பட பாடல்கள் அடுத்து அஜித்தின் விஸ்வாசம் பட பாடல் வீடியோ இப்போது பேட்ட படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்காக வெளியிட்டுள்ள ஒரு ஸ்பெஷல் வீடியோ. இந்த மூன்று வீடியோக்களுமே யூடியூபில் படு வைரல்.

சரியாக இன்று 11 மணிக்கு வெளியான பேட்ட டீஸர் ரிலீஸ் ஆன கொஞ்ச நேரத்திலேயே சாதனைகள் செய்துள்ளதாம். அதை தயாரிப்பு நிறுவனமே தங்களது டுவிட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.