Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையின் முக்கியமான தியேட்டரில் வைக்கப்பட்ட பிரமாண்ட விஸ்வாசம் பேனர், இதோ

விஸ்வாசம் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அதே சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் இந்த பொங்கல் விருந்தாக வருகின்றது.

அப்படியிருக்க இரண்டு படங்களும் திரையரங்குகளை பிடிக்க போட்டிப்போட்டு வருகின்றது, அந்த வகையில் சென்னையில் பல திரையரங்குகளில் விஸ்வாசம் பேனர் வைத்து கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் மிக முக்கியமான திரையரங்கம் என்றால் சத்யம் சினிமாஸ் தான், இவை பிவிஆர் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரையரங்கில் விஸ்வாசம் படத்திற்காக பிரமாண்ட பேனர் ஒன்றை வைத்துள்ளனர், இதோ...