Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தின் தமிழக ஷேர் தான் விஸ்வாசம் மொத்த வியாபாரமா? அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் விஜய், அஜித். இவர்களுக்குள் எப்போதுமே ஒரு வகை போட்டி இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால், அஜித் முன்பு போல் வேகமாக எந்த படங்களும் ரிலிஸ் செய்வது இல்லை, இந்த நேரத்தில் விஜய் மெர்சல், சர்கார் என இரண்டு ரூ. 200 கோடி வசூல் படங்களை கொடுத்து ஜெட் வேகத்தில் முன்னேறிவிட்டார்.

இந்நிலையில் சர்கார் படம் தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டுமே ரூ. 72 கோடி வந்தது, தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மொத்த வியாபாரமே ரூ. 72 கோடி தான் என சில சினிமா விமர்சகர்கள் இணையத்தில் கூறியுள்ளனர்.

இதைகேட்ட பலருக்கும் அதிர்ச்சி தான், அதே நேரத்தில் பேட்டயும் ஒரே நேரத்தில் வருவதால் தான் விலை குறைந்திருக்கும் என கூறுகின்றனர்.

எது எப்படியோ இது உண்மையா என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.